கீரைகளை உண்பதால் கிடைக்கும் பயன்கள்

* அகத்திக்கீரை – ரத்தத்தை சுத்தமாக்கி பித்தத்தை தெளியவைக்கும். * காசினிக்கீரை – சிறுநீரகத்தை நன்கு செயல்பட வைக்கும்; உடல் வெப்பத்தை தணிக்கும். * மஞ்சள் கரிசாலை – கல்லீரலை பலமாக்கும்; காமாலையை விலக்கும். * புளியங்கீரை – சோகையை விலக்கும்; கண் நோய் சரியாகும். * பசலைக்கீரை – தசைகளை பலமடையச் செய்யும். * புதினாக்கீரை – ரத்தத்தை சுத்தமாக்கும்; அஜீரணத்தைப் போக்கும். * வல்லாரைக் கீரை – மூளைக்கு பலம் தரும். * நஞ்சுமுண்டான் … Continue reading கீரைகளை உண்பதால் கிடைக்கும் பயன்கள்